பத்மஶ்ரீ விருது பெற்ற சவுகார் ஜானகிக்கு பாராட்டு

தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் சென்னை சாந்தோமில் உள்ள பள்ளியில் நடந்தது. கூட்டத்துக்கு நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமை தாங்கினார். சங்கத்தின் பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். பொதுக்குழுவில் தாதா சாகேப் பால்கே விருது பெற்ற ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. பத்மஶ்ரீ விருது பெற்ற சவுகார் ஜானகி, மூத்த நடிகைகள் ராதிகா, பாரதி ஆகியோ பாராட்டி கவுரவிக்கப்பட்டனர்.பின்னர் நாசர். விஷால், கார்த்தி ஆகியோர் கூட்டாக … Continue reading பத்மஶ்ரீ விருது பெற்ற சவுகார் ஜானகிக்கு பாராட்டு